மரண அறிவித்தல்

அமரர் நடராசா கோபாலகிருஷ்ணன் இறைவனடி சேர்ந்தார்

தோற்றம்: 02-02-1957   -   மறைவு: 05-01-2023

யாழ்.மட்டுவில் வடக்கு பொற்கொல்லர் வீதியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட
திரு நடராசா கோபாலகிருஷ்ணன் (சின்ராசு பத்தர் )அவர்கள் கடந்த 05-01-2023 வியாழக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் நடராசா உமையம்மா தம்பதிகளின் அன்பு மகனும்.
நாகபூசனியின் பாசமிகு கணவரும்.
சதாசிவம், நாகேஸ்வரி, புஸ்பாரணி,பரமேஸ்வரன்,
புஸ்பலதா, சுகதாஸ்(வண்ணன் ), மகிந்தன் ஆகியோரின் அன்பு சகோதரனும்.
மதிவதனி,சுபாஸ்கரன்,
பாஸ்கரன், அயந்தன்(பிரான்ஸ்) சர்மிளா(லண்டன்) ஆகியோரின் அன்புத்தந்தையும்.
சிவகாந்தன், சுதாகினி, அதீஸ்(லண்டன் )ஆகியோரின் அன்புமாமனாரும்.
கோபிகா,சிந்துஜன், யதுர்சனா, சிவரூபன், சிவானா, சஸ்மிகா அக்சயா , ஆரத்யா ஆகியோரின் அன்புப்பேரனும் ஆவர்.

இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளும்படி
கேட்டு நிற்கின்றோம்.

நிகழ்வுகள்:- (08-01-2023)ஞாயிற்று கிழமை 10:00 மணிக்கு அவரது இல்லத்தில் கிரிகைகள் நடைபெற்று தகனகிரிகைகளுக்காக வேம்பிராய் இந்துமயானத்திக்கு எடுத்து செல்லப்படும்.

நிகழ்வுகள்
ஞாயிற்று கிழமை 10:00 மணிக்கு அவரது இல்லத்தில் கிரிகைகள் நடைபெற்று தகனகிரிகைகளுக்காக வேம்பிராய் இந்துமயானத்திக்கு எடுத்து செல்லப்படும்.
திகதி : (08-01-2023)
இடம் :
தொடர்புகளுக்கு
செல்வநாயகம்
தொலைபேசி : 0772247842
நிஜந்தன்
தொலைபேசி : 0779699782