மரண அறிவித்தல்

அமரர். நற்சீசியர் அலஸ்

தோற்றம்: 08.02.1939   -   மறைவு: 02.08.2016

திருகோணமலையை பிறப்பிடமாகவும் திருகோணமலை பெரியக்கடை லவண்டர் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர். நற்சீசியர் அலஸ் அவர்கள் 02.08.2016 அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் அலஸ் மகேந்திரராணி (சூரியா) அவர்களின் அன்பு கணவரும்,

காலஞ்சென்ற போல்ராஜ், டெஸ்டர் (தள வைத்தியசாலை B.M.E, புகைப்பட பிடிப்பாயாளர், திருகோணமலை) டயான், கமல்ராஜ் (German), நிக்லோஜ் (France) ஆகியோரின் அன்பு தந்தையும்,

மோகனா, டிசி (German) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

நவிஸ்டிகா, சருக்ஷன், கவின், பவியன், கிறிஸ்டியன், சஷா (German) ஆகியோரின் பாசமிகு பாட்டனாரும் ஆவார்.

இத் தகவலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்
நண்பர்கள் (France)

நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
கைப்பேசி : 077 6617770
கைப்பேசி : 077 1233935
தொலைபேசி : 026 2223336