31ஆம் நாள் நினைவஞ்சலியும் நன்றி நவிலலும்

அமரர் பாக்கியராசா அல்பேட் அருள்ராசா

தோற்றம்: 27.04.1953   -   மறைவு: 15.11.2015

31ஆம் நாள் நினைவஞ்சலியும் நன்றி நவிலலும்

அமரர் பாக்கியராசா அல்பேட் அருள்ராசா

அன்னை மடியில்- 27.04.1953  கர்த்தர் அடியில்-15.11.2015

கடந்த 15.11.2015  அன்று கர்த்தருக்குள் இளைப்பாறுதல் அடைந்த எங்கள் அன்புத் தெய்வம் அமரர் பாக்கியராசா அல்பேட் அருள்ராசா அவர்களின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனை 17.12.2015 வியாழக்கிழமை அன்று பி.ப 12.30 மணிக்கு எமது இல்லத்தில் நடைபெறவுள்ளது. அந்நிகழ்விலே தாங்களும் கலந்து அன்னாரின் ஆத்மா சாந்தி பெற பிரார்த்திப்பதோடு மதிய போசனத்திலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

மேலும் அன்னாரின் இறுதிக்கிரியைகளில் கலந்து கொண்டவர்களுக்கும், வெளிநாடுகளிலும் உள்நாட்டிலும் இருந்து தொலைபேசி, மின்னஞ்சல், கண்ணீர் அஞ்சலிப் பாததைகள், பிரசுரங்கள் மூலமும் துயரங்களை பகிர்ந்து கொண்டதோடு பலவழிகளிலும் உதவிகள் வழங்கிய அணைவருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

தகவல்-குடும்பத்தினர் கோட்டைக்கல்லாறு-01.

தொடர்பு-065 2052324, 077 2636541

நிகழ்வுகள்
ஆத்ம சாந்திப் பிரார்த்தனை
திகதி : 17.12.2015 வியாழக்கிழமை அன்று பி.ப 12.30 மணிக்கு
இடம் : எமது இல்லம் (கோட்டைக்கல்லாறு-01, மட்டக்களப்பு )
மதிய போசனம்
திகதி : 17.12.2015 வியாழக்கிழமை
இடம் : எமது இல்லம் (கோட்டைக்கல்லாறு-01, மட்டக்களப்பு )
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர்
தொலைபேசி : 065 2052324
கைப்பேசி : 077 2636541