அந்தியேட்டி வீட்டுக்கிருத்தில் அழைப்பு
அமரர் லயன் தங்கராஜா அன்பானந்தன்
எமது குடும்பத்தலைவரின் மறைவுச்செய்தி கேட்டு எமக்குப் பல்வேறு வழிகளில் உகவியம் ஆறுதலும் அளித்த அனைவருக்கும் நேர்முகத்திலும் தொலைத்தொடர்பு சாதனங்கள் மூலமாகவும் அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும்.
கண்ணீ ர் அஞ்சலிப் பிரசுரம் வெளியிட டோருக்கும். தொலை தூரங்களிலிருந்து அன்னாரைத் தேடி வந்து அஞ்சலி செலுத்தி யோருக்கும். மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியோருக்கும். போசனமளிக்க உதவியவர்களுக்கும் மற்றும் சகல வழிகளிலும் ஒத்துழைப்பு வழங்கியவருக்கும் எமது இதயம் கனிந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் வீட்டுக்கிரியைகள் இன்று (29.02.2020) சனிக்கிழமை முற்பகல் 11.00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெறும். அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்ப சகிதம் வருகை தந்து அன்னாரின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனையிலும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதிய போசனத்திலும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
16/1, ஐயனார் கோயில் வீதி,
வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்.
குடும்பத்தினர்.