வீட்டுக்கிருத்திய அழைப்பு
அமரர்.விஜேந்திரம் நிதுஷன் (சரோன்)
தோற்றம்: 10.02.2005 - மறைவு: 03.02.2020
அன்புடையீர், கடந்த 03.02.2020 திங்கட்கிழமை சிவபதமடைந்த எமது மகன் அமரர்.விஜேந்திரம் நிதுஷன் (சரோன்) அவர்களின் வீட்டுக்கிருத்தியக் கிரியைகள் 04.03.2020 புதன்கிழமை பகல் 11.30 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெறவுள்ளது.
அத்தருணம் , தாங்களும் தங்கள் குடும்ப சகிதம் வருகைதந்து அன்னாரின் ஆத்ம சாந்திப் – பிரார்த்தனையிலும் மதிய போசனத்திலும் கலந்து கொள்ளும் வண்ணம், அன்புடன் அழைக்கின்றோம்.
இங்ஙனம் குடும்பத்தினர்.
5 சங்குவேலி தெற்கு, மானிப்பாய்.
நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
பற்குணா
கைப்பேசி : 077 451 1958 1
துதீசன் (நிது)
கைப்பேசி : 077 509 9552