மரண அறிவித்தல்

அமரா் அன்ரனி ஜெயராணி

சிலாவத்தை முல்லைத்தீவை பிறப்பிடமாக கொண்ட அமரா் அன்ரனி ஜெயராணி அவர்கள் (27 – 08 – 2016) அன்று காலமாகி விட்டார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

unnamed

நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு