மரண அறிவித்தல்

அமரா் சிவலிங்கம் பரிபூரணம்

தோற்றம்: 17.10.1922   -   மறைவு: 15.10.2015

அளவெட்டியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட அமரா் சிவலிங்கம் பரிபூரணம் அவர்கள் நேற்று (15.10.2015) வியாழக்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான மாணிக்கம் – மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தம்பையா – சிவக்கொழுந்து தம்பதியரின் பாசமிகு மருமகளுமாவார்.

அன்னார் காலஞ்சென்ற சிவலிங்கம் (ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும்,

சுபத்திரா தேவி, தேவகி, அபிராம சுந்தரி, சீதாதேவி, பஞ்சலட்சுமி காலஞ்சென்ற ஜெயராணி, கமலாதேவி, சந்தானலட்சுமி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற கனகராஜர், இராஜரட்னம், கதிரவேலு காலஞ்சென்ற சிவபாலன், இராசையா காலஞ்சென்ற தனபாலசிங்கம், கந்தசாமி ஜெயபாலசிங்கம் ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

சுபதிராஜன், கனகாங்கி, சுபாங்கி, சுரபினி, லதாங்கி, கீதாங்கி, தேரசன், கற்பகன், மோகனசுந்தரன், கௌரி, மேனகா, கோவரதன், செந்தூரன், பிரணவன், கஜானன், தமிழினி, தேவகினி, முகுந்தன் ஆகியோரின் அன்பு பேர்த்தியாருமாவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் நேற்று (15.10.2015) வியாழக்கிழமை அவரது இல்லத்தில் நடைபெற்றது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்

தகவல்
குடும்பத்தினர்

sfdfftf

teterete

நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர்
கைப்பேசி : 077 183 9514