மரண அறிவித்தல்
அமரா் செல்லத்துரை சோமசுந்தரம்
வவுனியா குடியிருப்பை பிறப்பிடமாகவும் முள்ளியவளை தண்ணிருற்றை வசிப்பிடமாகவும் தற்போது இல.28, 10ம் ஒழுங்கை வைரவபுளியங்குளம் வவுனியாவை வதிவிடமாகவும் கொண்ட செல்லத்துரை சோமசுந்தரம் அவர்கள் (ஒய்வு பெற்ற உதவிப் பொறியியலாளர் கமநல சேவைத் திணைக்களம் – வவுனியா) 29.10.2015 வியாழக்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற செல்லத்துரை நாகம்மா தம்பதிகளின் அன்புப்புதல்வரும், காலஞ்சென்ற முத்தையா இராசம்மா அவர்களின் அன்பு மருமகனும், கிருஷ்ணாம்பாள் (ஒய்வு பெற்ற உதவிக் கல்விப் பணிப்பாளர் – வவுனியா) அவர்களின் அன்புக்கணவரும், பிரசாத் (பான் ஏசியா வங்கி உதவி முகாமையாளர்), கோபிநாத் (Vectone mobil London), அபிராமி (அவுஸ்திரலேயா) ஆகியோரின் மாசமிகு தந்தையும் கிருபானந்தி (மக்கள் வங்கி வவுனியா), கிரிஷாந்தி (லன்டன்), ஆதவன் (அவுஸ்திரலேயா), ஆகியோரின் அன்பு மாமனாரும், அஸ்மிதா (லன்டன்), வின் அன்பு
அப்பப்பாவும் காலஞ்சென்ற குகனேசன், கமலராணி, மகேஸ்வரி, தயாலட்சுமி, தர்மராணி, தர்மபூபதி (லன்டன்), கமலேஸ்வரன் (லன்டன்) ஆகியோரின் அன்பு சகோதரனும் கிருஸ்ணதாசன், இராமதாசன், இராகவதாசன், கண்ணதாசன், கிருஸ்ணகுமாரி (ஜெர்மனி), கிருஸ்ணசுபா (கனடா), கதிர்காமதம்பி, மகேந்திரம் (சட்டதரணி), மகாலிங்கம் (Red cross), தங்க வேலாயுதம் (ஒய்வு பெற்ற கிராம சேவையாளர்), பிரபாகரன் (லன்டன்), பாக்கியலட்சுமி, ராஜினி
ஆகியோரின் அன்பு மைத்துனரும்
தெய்வேந்திரம் (ஜெர்மனி), தம்பிராஜா (ஜெர்மனி), லொயிட்சன் (கனடா), சரோஜினிதேவி ஆகியோரின் அன்பு சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் அன்னாரின் இல்லத்தில் 01.11.2015 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் நடைபெற்று தட்சணாங்குளம் இந்து மயானத்திற்கு தகனக்கிரிகைக்காக கொண்டு செல்லப்படும் இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
இல – 28, 10ம் ஒழுங்கை வைரவபுளியங்குளம் வவுனியா