மரண அறிவித்தல்
அமரா் திருமதி பாக்கியம் முத்துக்கருப்பையா
குண்டசாலையை பிறப்பிடமாகவும் கண்டியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி பாக்கியம் முத்துக்கருப்பையா அவர்கள் (24.08.2016) புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சின்னையா – சின்னபிள்ளை ஆகியோரின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற முத்துவீரன் முத்துக்கருப்பையா (சென். ஜேம்ஸ் எஸ்டேட் ஹாலி – எல) அவர்களின் அன்பு மனைவியும்,
(தெய்வத்திரு சந்திரராஜ்) பாலகுமார், சிவபாக்கியம் (ராணி), சீதாலஷ்மி, பரமேஷ்வரி, சரஸ்வதி, பேரின்பராணி, தேன்மலர் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ராஜேந்திரன் (உடப்புசல்லாவ), ராஜலிங்கம் (கண்டி), பரமநாதன் (கண்டி), செல்வராஜ் (நுவரெலியா), கனகராஸ் (உடப்புசல்லாவ), கோமலாதேவி (கண்டி), பாரதி (நாவலப்பிட்டி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
மேகலா, தினேஷ்குமார், பிரகலா, தேவநிரோஷன், உதர்ஸன், மோதிகா, அனுஷியன், சேதுப்பிரியன், ரம்யன், அனோஜன், வேனு சௌமியா, அகில்யதூஷன், ஷரணி, சாஹித்யா, கேஷவநாத், கவிதீபனி, ஜெயகாந்தன், சதீஸ்குமார், சஞ்சீவ்குமார், யசமதிதேவி, தனுஷியா ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,
சோபிசாய்சரண், சதுஷிகன், மஹிஷினி, கவிகரன் ஆகியோரின் பாட்டியும்,
பிரவின், கவிஷ், மினாஷா, கேஷவ், ஜெய்சாய்த் ஆகியோரின் கொள்ளுப்பாட்டியும்,
ரெங்கம்மா (குண்டசாலை), ஜெகநாதன், நல்லமுத்து, சண்முகம் (தெய்வத்திரு நவரட்ணம், தெய்வத்திரு முத்துராஜா), வீரசாமி ஆகியோரின் சகோதரியுமாவார்.
அன்னாரின் பூதவுடல் இல.29 அருப்பலவத்தை வீதி அருப்பல கண்டி இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு (27.08.2016) சனிக்கிழமை அன்று பி.ப 12.30 மணியளவில் கண்டி மஹிய்யாவ பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்