மரண அறிவித்தல்

அமரா் முத்தர் பசுபதி

ஐங்கரன் வீதி, சுதுமலை தெற்கு மானிப்பாயைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட முத்தர் பசுபதி (22.10.2015) வியாழக்கிழமை சிவபதமெய்துள்ளார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான முத்தர் – பொன்னி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செல்லன் – முத்தாச்சி தம்பதியரின் பாசமிகு மருமகனும்,

காலஞ்சென்ற பாக்கியத்தின் அன்புக் கணவரும் ஆவார்.

காலஞ்சென்றவர்களான தங்கம்மா, கனகர், நாமணி ஆகியோரின் அன்புச் சகோதரரும், அழகம்மா, காலஞ்சென்ற மணியம்மா மற்றும் அருளம்மா, அருமைராசா, கமலாதேவி, கனகரத்தினம் (சந்திரன்), மோகன் (ஜேர்மனி), நிமலாதேவி, உதயகுமார் (சோகன் – பிரான்ஸ்) சண்முகராஜா (ரஞ்சன்- ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற கந்தசாமி மற்றும் கணேசலிங்கம், காலஞ்சென்ற இராசமலா மற்றும் நடேசு, துரைராசா, தங்கரத்தினம் (குஞ்சு) சுபத்திரா, பொன்னுத்துரை, சாந்தி, றோசா, ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.

பேரின்பதயா (ஹொலண்ட்), உமாநந்தினி, தர்சினி (யாழ்.இந்து ஆரம்ப பாடசாலை ஆசிரியர்), தபோதினி, விஜிதமல்லிகா, யுகுனஜீபி, யுகன், றயன், றசி, ரனி, டாசன் (பிரான்ஸ்), றதன்(ஜேர்மன்), நிதன் (பிரான்ஸ்), பிரபா,சிவா, சுவி, ஜென்சி, லோகறஜனி, கசி, வினோத், கீர்த்தனா, விசாலினி, சாமினி, சதுஸ்சன் (ஜேர்மனி), டினேஸ்(பிரான்ஸ்), டிலானி (லண்டன்), டிலக்சன், திவ்யா,டயான், டொறியன்(பிரான்ஸ்) சங்கீத், மிதுசன் (ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு பேரனுமாவார்.

கிஷாறா,அபி, லுக்கி, அபர்ணா,தயானி (கொலன்ட்), கிருஷிகா,ரிசாந்,பிருத்திகா,கெவின்கரன் ,கெவின்ராஜ்(ஜேர்மனி), கெமிஸ் ரெலா,கெமிஸ்ரா,சாதேக், சரோன் ,ரொசான், சமீரா,அபியூத்,இவாஞ்சலி, சம்சன், அஸ்ரிகா,யஸ்மிலன், தக்ஷயா ,லித்திகா,ஹன்சிகா ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை (25.10.2015) ஞாயிற்றுக்கிழமை காலை 9மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக தாவடி இந்து மயானத்திற்று எடுத்து செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர்
தொலைபேசி : 077 4045 278