மரண அறிவித்தல்

இளையதம்பி சதாசிவம்

புங்குடுதீவு குறிகட்டுவானை பிறப்பிடமாகவும் கொக்குவில் கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட இளையதம்பி சதாசிவம் (16.09.2015) புதன்கிழமை காலமாகிவிட்டார்.

அன்னார் காலஞ்சென்ற இளையதம்பி வள்ளியம்மையின் கடைசி புதல்வனும் காலஞ்சென்ற நாகலிங்கம் செல்லம்மாவின் அன்பு மருமகனும் காலஞ்சென்றவா்களான பொன்னுத்துரை, பாலசிங்கம், நல்லையா, தனலட்சுமி, இராசதுரை மற்றும் பார்வதிப்பிள்ளையின் அன்பு சகோதரரும் காலஞ்சென்றவா்களான தில்லைவனம், கனகம்மா, அன்னலட்சுமி, செல்லத்துரை, சிவபாக்கியம், முத்துத்தம்பியின் மைத்துனரும், காலஞ்சென்றவா்களான இராசம்மா, கனகம்மா, நாகராசா, அன்னலட்சுமி, மற்றும் கந்தசாமியின் அன்பு மைத்துனரும் காலஞ்சென்றவா்களான நாகலிங்கம், கந்தையா, செல்வரத்தினம், பரமேஸ்வரி மற்றும் தவமணிதேவியின் சகலனும், சதானந்தன், காலஞ்சென்ற இரத்தினபாலன், சந்திரபாலன், சூரியபாலன், உதயபாலன், உதயகலா, தவச்செல்வி, கருணபாலன் ஆகியோரின் அன்பு தந்தையும் கீதா,  ஜெசிந்தா, உஷா, சியாமளா, ஜெகதீஸ்வரன், சிறீகாந்தா காலஞ்சென்ற சிவனேசன், புஸ்பா ஆகியோரின் அன்பு மாமனாரும் சதீஸ், கிஷாந், திவ்யா, துஷியந்தி, விஐயசாந்தி, டானியல், சதீஸ், யனேஸ், யதுஸ், ஜீவிகாஷ், சகீன், சுரேன், பிரதீப், அனு, பிரதீபா, காண்டீபன், பிரசாந்தன், பிரியங்கா, நிசாந்தன், கஜன், பிரவீனா, வவிதா, சுயானா, ஆகியோரின் அன்பு பேரனும், துசன், பிரந்துஜன், பானுஜா, அனுஜன், ஜாதவி, ராகவி, துசான், ஜஸ்வின் ஆகியோரின் பூட்டனுமாவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் (23.09.2015) அன்று காலை 10மணியளவில் வீட்டில் இடம்பெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக கொக்குவில் இந்து மாயானத்தில் எடுத்த செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினா், நண்பா்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்

தகவல்
குடும்பத்தினா்

நிகழ்வுகள்
தகனம்
திகதி : 23.09.2015
இடம் : கொக்குவில் இந்து மாயானம்
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர்
தொலைபேசி : 0212212277