மரண அறிவித்தல்
உலகேஸ்வரி சோமசுந்தரம்
யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட உலகேஸ்வரி சோமசுந்தரம் அவர்கள் 24-01-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அப்பையா நாகம்மா தம்பதிகளின் சிரேஷ்டப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான கந்தையா விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சோமசுந்தரம்(முன்னாள் வர்த்தகர்- கொழும்பு கொம்பனித்தெரு, நீர் கொழும்பு) அவர்களின் அன்பு மனைவியும்,
சற்குணராணி(தேவி- கனடா), சந்திராதேவி(சந்திரா- கனடா), காலஞ்சென்ற சண்முகசுந்தரம்(ராசன்), ஆனந்தசுந்தரம்(ஆனந்தன்- இலங்கை), காலஞ்சென்ற யோகராணி(கிளி), யோகசுந்தரம்(ரஞ்சன்- ஜெர்மனி), ஞானசுந்தரம்(மோகன்- ஜெர்மனி), ஜெயராணி(ராணி- பிரான்ஸ்), சிவசுந்தரம்(சிவா- கனடா), புஸ்பலதா(லதா- கனடா), காலஞ்சென்ற தவசுந்தரம்(தவம்), மனோகரன்(மனோ- கனடா) ஆகியோரின் பாசமுள்ள தாயாரும்,
தனபாலசிங்கம்(முன்னாள் ஆசிரியர்- கனடா), காலஞ்சென்ற தர்மரெத்தினம், சரோஜினிதேவி(சரோஜினி- ஜெர்மனி), பங்கயச்செல்வி(இலங்கை), காலஞ்சென்ற முத்துத்தம்பி, கோணேஸ்வரி(கோணா- ஜெர்மனி), சிவகுமாரி(சிவா- ஜெர்மனி), லெட்சுமணன்(பிரான்ஸ்), சகுந்தலாதேவி(சுதா- கனடா), காலஞ்சென்ற சண்முகநாதன்(சண்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற தியாகராஜா, கதிரவேலு(இந்தியா), பரமேஸ்வரி(பிரான்ஸ்), காலஞ்சென்ற அம்பிகைபாகன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கனகம்மா(கனடா), மணோன்மனி(இந்தியா), காலஞ்சென்றவர்களான குமாரசாமி, மீனாட்சி, குமாரசாமி, பொன்னம்மா, பொன்னம்பலம், அமிர்தம் ஆகியோரின் அன்பு மைத்துனியும,
காலஞ்சென்றவர்களான விஜிதா, வனிதா, மற்றும் கவிதா, ரூபன், தயா, வவா, ரஜி, குமரன், கஜன், சர்மிலா, கமல், ஸ்ரெபான், யூலியன், சபேசன், துசி, ரூபி, சஞ்சி, விபுசன், திரு, காலஞ்சென்ற முரளி, சுயா, காலஞ்சென்றவர்களான ரஜி, அருன், மற்றும் சாருஜன், சாருஜா, சௌமியா, சுஜி, சுகந்தன், சுபா, சகிலா, வர்ஸன், வின்சன், சந்தியா, சதுசியா, நிரோஸன், நிவேதா, ஸாமினி ஆகியோரின் பாசமுள்ள பேத்தியும்,
கிந்துயா, சிந்துஜன், அன்சன், அன்சியா, ஆரன், நிக்கி, திலன், திஷா, தனுஸ், டாண், தனுசா, தர்சன், தினிசா, தினேஸ், சார்ல்ஸ், ஜாஸ்மின், மனோஜ், மிரோன், பிலோரியன், அமிலியா, சித்தார்த், வைஷ்னவி, தருன், டியா, சிதுசன், மகிஷா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 28/01/2017, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Elgin Mills Cemetery, Cremation and Funeral Centres, 1591 Elgin Mills Rd E, Richmond Hill, ON L4S 1M9, Canada
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 29/01/2017, 11:30 மு.ப — 01:30 பி.ப
முகவரி: Elgin Mills Cemetery, Cremation and Funeral Centres, 1591 Elgin Mills Rd E, Richmond Hill, ON L4S 1M9, Canada
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 29/01/2017, 01:30 பி.ப — 03:00 பி.ப
முகவரி: Elgin Mills Cemetery, Cremation and Funeral Centres, 1591 Elgin Mills Rd E, Richmond Hill, ON L4S 1M9, Canada
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 29/01/2017, 04:00 பி.ப
முகவரி: Elgin Mills Cemetery, Cremation and Funeral Centres, 1591 Elgin Mills Rd E, Richmond Hill, ON L4S 1M9, Canada
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.