மரண அறிவித்தல்

ஊடகவியலாளர் பரமேஸ்வரன் கார்த்தீபனது தாயார் இறைபதம் அடைந்து விட்டார்!

  -   மறைவு: 17.11.2023

ஊடகவியலாளர் பரமேஸ்வரன் கார்த்தீபனது தாயார் இறைபதம் அடைந்து விட்டார்..!
ஒம் சாந்தி ஓம் சாந்தி தாயாரின் பூதவுடல் இன்று பிற்பகள் குட்செட் வீதியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு நாளை(18)மதியம் 2 மணியளவில் குடியிருப்பு தூய ஆவியானவரின் தேவாலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு இறம்பைக்குளம் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு