மரண அறிவித்தல்

கணபதிப்பிள்ளை தியாகராஜா (பத்தர்)

மட்டக்களப்பு முனைத்தீவைப் பிறப்பிடமாக கொண்டவரும் யாழ்ப்பாணம் இல, 39 இந்துக் கல்லூரி வீதி நீராவியடியை வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை தியாகராஜா (பத்தர்) 13.11.2015 வெள்ளிக்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை – பூபதிப்பிள்ளை தமபதியரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இரத்தினம் – இராசம்மா தம்பதியிரின் அன்பு மருமகனுமாவார்.

ஜோகம்மா (நோநா) அவர்களின் அன்புக் கணவரும், இராசமணி, சரஸ்வதி, மகாலிங்கம் (Australiya), சுந்தரலிங்கம் (India), வசந்தா , தேவமாதா, தவமணி, காளிதாஸ் (Swiss), ஆகியோரின் அன்புச் சகோதரனுமாவார்.

காலஞ்சென்றவர்களான மாசிலாமணி, நாகராஜா மற்றும் கிருஷ்ணப்பிள்ளை காலஞ்சென்றவர்களான சிவனேசராஜா, கந்தசாமி, சண்முகநாதன் மற்றும் லட்சமிகாந்தன் (கிளி), காலஞ்சென்ற மங்களேஸ்வரி, காலஞ்சென்ற பிரபாகரன் ஆகியோரின் மைத்துனருமாவார்.

பிரதீபா (சுபா- Londan), பிரபாஜினி (சுகந்தா – Italy), பிரசாந்தினி (சுபி – Australiya), பிரசன்னா (Swiss) ஆகியோரின் அன்புத் தந்தையுமாவார், ஜெயசீலன், நீல் ஆம்ஸ்ரோங் ஆகியோரின் மாமனாரும், தமிழ்பிரியா, கிஷானா, சந்தோஷ், ஸ்ரீஷாருகன், லக்சனா, ஹனிஸ்கா, ஓவியா, பிருத்திகா ஆகியோரின் பேரனுமாவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 16-11-2015 திங்கட்கிழமை பி.ப 03.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன்மணல் இந்துமயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல.39, கல்லூரி வீதி,
நீராவியடி,
யாழ்ப்பாணம்.

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்
தகனம்
திகதி : 16-11-2015
இடம் : கோம்பயன்மணல் இந்து மயானம்
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர்
தொலைபேசி : 075 895 4582 , 077 928 7846