மரண அறிவித்தல
கதிரவேட்பிள்ளை கோவர்த்தனராஜா
கந்தர்மடம், பழம் வீதி, உடையார் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட கதிரவேற்பிள்ளை கோவர்த்தனராஜா கடந்த (09.04.2024) செவ்வாய்க்கிழமை இயற்கை எய்தினார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான கதிரவேற்பிள்ளை – மதியாபரணம் தம்பதியரின் அன்பு மகனும் காலஞ்சென்றவர்களான நவரட்ணம் – சிவபாக்கியம் தம்பதியரின் அன்பு மருமகனும் காலஞ்சென்ற இராஜகுமாரி (ராதா) அவர்களின் ஆருயிர்க்கணவரும் தனுஷனின் (பொறியியலாளர் – கட்டார்) பாசமிகு தந்தையும் மதனாவின் (கட்டார்) அன்பு மாமனாரும் தஷானிகா, ரிஷ்ரிகாந் (கட்டார்) ஹன்சிகா, கோஷன், சர்விகா, கவினாஷ் ஆகியோரின் பாசமிகு பேரனும் காலஞ்சென்ற நவரட்ணராஜா மற்றும் மகேந்திரராஜா ஆகியோரின் பாசமிகு சகோதரனும் லலிதாதேவி, தங்கம்மா, ராஜேஸ்வரி, கமலேஸ்வரி, உதயகுமாரி மற்றும் காலஞ்சென்றவர்களான விஜயலட்சுமி, சபாநாதன், சிவனேஸ்வரி ஆகியோரின் மைத்துனரும் தாரணி-கபிலன், முகுந்தன்-மதுரா, நந்தினி, குமுதினி, பவானி, நளினி, சுமதி, நிகிலா, ஹர்சனன், சுதர்சன், சிவேந்திரா, றோகன், பவி, சுமங்கலா, நிரோஷன் ஆகியோரின் சிறிய தந்தையும் பவித்ரா-திவாகர் ஆகியோரின் பெரியதந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (11.04.2024) வியாழக்கிழமை காலை 8.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்றுப் பூதவுடல் தகனக்கிரியைக்காக முற்பகல் 10.00 மணியளவில் கொக்குவில் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்.