31ஆம் நாள் நினைவஞ்சலியும் வீட்டுக்கிருத்திய அழைப்பும்

கந்தையா குமாரலிங்கம் (வேவி பத்தா) (உரிமையாளர்- கபில் நகையகம் 159,ஸ்கந்தபுரம்)

  -   மறைவு: 24.07.2017

 

கடந்த 24.07.2017 திங்கட்கிழமை சிவபதம் அடைந்த எண்கள் குடும்ப தலைவன்

கந்தையா குமாரலிங்கம் (வேவி பத்தா) (உரிமையாளர்- கபில் நகையகம் 159,ஸ்கந்தபுரம்)
அவர்களின் வீட்டுக்கிரியை 23.08.2017 புதன்கிழமை ஒரு மணியளவில் அவரது இல்லத்தில் இடம்பெற உள்ளதால் தாங்களும் வருகை தந்து ஆத்ம சாந்தி பிரார்த்தனையில் அதனைத்தொடர்ந்து நடைபெறும் மதிய பூசண நிகழ்விலும் கலந்துகொள்ளுய்மாறு அன்புடன் அழைக்கின்றோம்.

467,அக்கராயன்குளம்
0775700332

இங்கணம்
குடும்பத்தினர்.

நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
கைப்பேசி : 0775700332