மரண அறிவித்தல்

கந்தையா துரைசாமி (முன்னாள் பொது முகாமையாளர் பண்டத்தரிப்பு, பளை , பரந்தன் பலநோக்கு கூட்டுறவுச் சங்கம் )

வடமராட்சி கொம்மாந்தறையை பிறப்பிடமாகவும், வவுனியா றம்பைக் குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா துரைசாமி அவர்கள் (11.11.2015) புதன் கிழமை காலமாகிவிட்டார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான கந்தையா – யோக்கியம் தம்பதிகளின் அன்புப் புதல்வரும், புவனேஸ்வரி அம்மா (ஓய்வு பெற்ற அதிபர் முல்லைத்தீவு முத்தயன்கட்டு மகா வித்தியாலயம்) அவர்களின் அன்புக் கணவருமாவார்.

சாந்தி (சுவிஸ்), கருணாகரன் (சுவிஸ்), Dr. உமையாள் (கண்டி), திலீபன் (சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையாருமாவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (15.11.2015) ஞாயிற்றுக்கிழமை அவரது இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் தகனக் கிரியைக்காக முற்பகல் 10.00 மணிக்கு வவுனியா பூந்தோட்டம் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

தகவல்
மனைவி, மக்கள்,
மருமக்கள், பேரப்பிள்ளைகள்

நிகழ்வுகள்
தகனம்
திகதி : 15.11.2015
இடம் : வவுனியா பூந்தோட்டம் இந்து மயானம்
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர்
தொலைபேசி : 024 222 0262
கைப்பேசி : 071 800 3299