மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை கனகசபை

காரைநகர் இரசாந்த் தோட்டத்தைப் பிறப்பிடமாகவும் காரைநகர் விளானையை வசிப்பிடமாகவும் கொண்ட காசிப்பிள்ளை கனகசபை 23.10.2015 வெள்ளிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான காசிப்பிள்ளை-அன்னபூரணம் தம்பதியாரின் அன்பு மருமகனும் ,சசிகலா (லண்டன்),லோகேஸ்வரி ஆகியோரின் பாசமிகு தந்தையும், பரமேஸ்வரி,பத்மநாதன்,காலஞ்சென்ற சரஸ்வதி மற்றும் நவரத்தினம் ஆகியோரது அன்புச் சகோதரனும்,சற்குணரசவின்(லண்டன்) அன்பு மாமனாரும், காலஞ்சென்ற சண்முகசுந்தரம், மற்றும் சரஸ்வதி ,சுப்பிமணியம் காலஞ்சென்ற தவபாலன் மாறும் சிவபாலன் ஆகியோரது அன்பு மைத்துனரும் ,கபிஸா, யசிந்தா, ரஜிந்தன், சஜிந்தன் ஆகியோரது அன்புப் பேரனுமாவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை 26.10.2015 திங்கட்கிழமை அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் முற்பகல் 10 மணியளவில் தகனக் கிரியைகளுக்காக களபூமி தில்லை திமயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் ,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும் .

தகவல் :மனைவி,பிள்ளைகள்

விளானை,
களபூமி,காரைநகர்

நிகழ்வுகள்
தகனம்
திகதி : 26.10.2015
இடம் : களபூமி தில்லை
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர்
கைப்பேசி : 077 433 6920