மரண அறிவித்தல்
சண்முகநாதன் யோகவதி
நுணாவில் சந்தி சாவகச்சேரியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், கொண்ட சண்முகநாதன் யோகவதி (17.02.2017) வெள்ளிக்கிழமை அதிகாலை இயற்கை எய்தினார்.
அன்னார் அமரர் சண்முகநாதனின் அன்பு மனைவியும் சண்முகம் – நாகம்மா தம்பதியரின் அன்பு மகளும் காலஞ்சென்ற ஸ்ரீசந்திரன், மனோசாதேவி (பாசம்) (கனடா), ஆகியோரின் பாசமிகு தாயாரும், முரளிதரனின் பாசமிகு மாமியாரும், மங்கையற்கரசி, புஸ்பமலர், மனோன்மணி, இன்பராணி, தெய்வேந்திரா ஆகியோரின் அன்புச் சகோதரியும் மற்றும் பொன்னுத்துரை, அருளம்பலம், நகுலேஸ்வரி ஆகியோரின் அண்ணியும், ஆருஜன், ஆரணி (கனடா), டிலக்சன், சார்மியின் பேர்த்தியும் தீபா, ரஜீவன், சசீகர், பவீகரன், அமுதா, துளசி ஆகியோரின் பெரிய தாயாரும், ரமுணா, ரகுதாஸ், ஆகியோரின் அத்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் (19.02.2017) ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெறும்.
இந்த தகவலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்
சகோதர சகோதரிகள்
கேதீஸ்வரன், தீபா
மட்டுவில் நுணாவில் பவுண்ரி லேன்,
சாவகச்சேரி
T.P – 0779489824, 0770475668
முரளிதரன் மனோசாதேவி
5, Sentimental way
Brampton ontario
L7A2S1, Canada
T.P – 0016476863793