மரண அறிவித்தல்

சண்முகம் கணேசன்

  -   மறைவு: 08.03.2017

அட்டன் – பத்தனை கிரேக்லி தோட்டத்தைச் சேர்ந்த தொழிற்சாலை உதவி உத்தியோகத்தரான சண்முகம் கணேசன் 08.03.2017 அன்று புதன்கிழமை இரவு 10 மணியளவில் இயற்கை எய்தியுள்ளார்.

 

இவர் Tamilcnn இணையத்தள வளர்ச்சிக்கு முக்கிய பணியாற்றிய மலையக பிராந்திய ஊடகவியலாளரான மலையக பிராந்திய ஊடகவியலாளரான க.கிஷாந்தனின் தந்தையும், திருமதி. சாந்தினியின் கணவனுமாவார்.

 

ஸ்டோனிகிளிப் தோட்ட நிர்வாகத்தின் கீழ் இவர் இதற்கு முன்னர் களஞ்சிய அறை கட்டுப்பாட்டாளராகவும், கணக்காய்வாளராகவும் கடமைபுரிந்திருந்தார்.

 

அன்னாரின் இறுதிக் கிரியை சனிக்கிழமை 11.03.2017 காலை 10.00 மணிக்கு பத்தனை கிரேக்லி தோட்டத்தின் இல்லத்தில் இடம்பெற்று தகனகிரியைகள் கொமர்ஷல் தகனசாலையில் இடம்பெறும் என்பதை ஆழ்ந்த துக்கத்துடன் தெரிவித்துக் கொள்கின்றனர்.

 

Tamilcnn இணையத்தளம் சார்பாக எமது அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.

நிகழ்வுகள்
தகனம்
திகதி : 11.03.2017
இடம் : கொமர்ஷல் தகனசாலையில்
தொடர்புகளுக்கு
க.கிஷாந்தன்