மரண அறிவித்தல்
சின்னத்தம்பி கிருஸ்ணபிள்ளை (கிட்டினர்)
அச்செழுவைப் பிறப்பிடமாகவும், நீர்வேலியை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி கிருஸ்ணபிள்ளை (கிட்டினர்) நேற்று(04.10.2016) செவ்வாய்க்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி – தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பொன்னையா – அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், புவனேஸ்வரியின் பாசமிகு கணவரும், காலஞ்சென்றவர்களான நித்தியானந்தம்(ஆனந்தப்பா), ஜெயானந்தம் மற்றும் நித்தியலட்சுமி, ஜெயலட்சுமி(லண்டன்), விஜயலட்சுமி ஆகியோரின் தந்தையும், கலஞ்சென்றவர்களான இளையாம்பி, கந்தையா,கனகம்மா, அம்பிகை செகராஜா, விக்கினேஸ்வரி, மகேஸ்வரி, இராஜேஸ்வரி மற்றும் கமலேஸ்வரி (கனடா), பஞ்சநாதன்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும், காலஞ்சென்றவர்களான வைரவநாதன்,பரராஜ சிங்கம்,குணரத்தினம் மற்றும் கந்தசாமி (கனடா), மகேஸ்வரி(கனடா) ஆகியோரின் சகலனும், ராகினி (சுவிஸ்), வியாஜரத்தினம், பத்மகுமாரன்(இத்தாலி), நந்தகுமார் ஆகியோரின் மாமனாரும், கார்த்திகா, கார்த்தியின்,கீர்த்திகா, மயூரிகா,தரசிகன்(சுவிஸ்),நிரோசன், தனுசியா, யாசி, சுகனியா, (லண்டன்), கபீசன், சபேசன் ஆகியோரின் அன்பு பேரனும் ஆவர்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (05.10.2016) புதன்கிழமை நண்பகல் 12.30 மணியளவில் அவரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக சீயாக்காடு இந்து மயானத்துக்கு எடுத்து செல்லப்படும்.
இந்த தகவலை உற்றார்,உறவினர்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.