மரண அறிவித்தல்

சின்னத்தம்பி நடராஜா

தோற்றம்: 03.03.1933   -   மறைவு: 10.11.2015

அச்சுவேலி இடைக்காட்டை பிறப்பிடமாகவும் நெடுங்கேணியை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி நடராஜா (10.11.2015) அன்று காலமானார்.

சின்னத்தம்பி – பாக்கியத்தின் அன்புப் புதல்வரும், ராஜா – பிள்ளைநாயகத்தின் அன்பு மருமகனும், சிவபாக்கியத்தின் அன்புக் கணவருமாவார்.

கிருஸ்ணபாமா (கொழும்பு), ஜெயாநிதி (லண்டன்), ரகுலகரன் (ரவி) (யாழ்ப்பாணம்), யாழினி (சுவிஸ்) ஆகியோரின் அன்புத்தந்தையுமாவார்.

பொன்னம்பலம் (கணேஸ்), கிருஸ்ணநாதன் (லண்டன்), காந்தினி (நெடுங்கேணி), முரளிதரன் (சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும் ஜெனநிதி, சிந்துஜா, கிறிசனன் (கொழும்பு), கிருசன் (லண்டன்), றிஸிகா, றிஸிகன் (நெடுங்கேணி), சஞ்சய் (சுவிஸ்) ஆகியோரின் பேரனுமாவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் வெள்ளிக்கிழமை (13.11.2015) நெடுங்கேணியில் உள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக நெடுங்கேணி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்
தகனம்
திகதி : 13.11.2015
இடம் : நெடுங்கேணி இந்து மயானம்
தொடர்புகளுக்கு
ரவி
தொலைபேசி : 076 8078 221