மாரண அறிவித்தல்
சின்னையா குலநாயகம் (கிளி)
வடமராட்சி அல்வாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், 16ஆம் காட்டை,உடையார்கட்டு வடக்கை வதிவிடமாகவும் கொண்ட சின்னையா குலநாயகம் (கிளி) நேற்று (12.09.2016) திங்கடகிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற சின்னையா-சிவகாமி தம்பதிகளின் அன்பு மகனும்,விஜயசோதி,தர்மசோதி ஆகியோரின் அன்பு கணவரும் விஜயரூபன்(K.R.S வயரிங் நிலையம்-புதுக்குடியிருப்பு) குலதீசன் (முல்லைத்தீவு) ஜெகதன் (CSD -சுதந்திரபுரம்) தர்மசீலன் (இசைநிலை உதிரிகள் வாணிபம்-உடையார் கட்டு) கபிலன், நகுலன் (சமுர்த்தி வாங்கி -புதுக்குடியிருப்பு) சசிகரன், ருபேதா, காலஞ்சென்ற விஜேந்திரன், குலேந்திரன் ஆகியோரின் அன்புத் தந்தையும், அனுஸுகி,மதி, டாசினி,தயாலினி, அபிராமி, திலகவதி, கஜந்தன், ரேக்கா, காலஞ்சென்ற சண்முகவதி, விஜயரூபிணி ஆகியோரின் பாசமிகு மாமனாரும், வியூசிகன்(பிரான்ஸ்), வர்ணா, கியூ, வர்ஷா, அனிஸ்ரன், அயூசன், அஜர்னா, தருண், தர்மிகன், ஜெகாசன், வார்ச்சனா, தனுஜன், அனுஷ்கா, டினோஜன், ரூபி, மதுரங்கி, காயுத்த, கிருசாயினி, சாறு, சாருஜன் ஆகியோரின் அன்புத் பேரனுமாவர்.
அன்னாரின் இறுதி கிரியைகள் இன்று (13.09.2016) செவ்வாய்க்கிழமை முற்பகல் 10.30 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் சுதந்திரபுர இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும். இந்த தகவலை உற்றார்,உறவினர்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.