மரண அறிவித்தல்
சிவத்திரு ஈஸ்வரன் பரமேஸ்வரன் (எ) பச்சான்
மரண அறிவித்தல்
சிவத்திரு ஈஸ்வரன் பரமேஸ்வரன் (எ) பச்சான்
அன்னார் தெய்வத்திரு S.V. ஈஸ்வரன் பிள்ளை, ஈஸ்வரி அம்மாளின் அன்பு மகனும் கமலாவின் அன்புக் கணவரும், ஈஸ்வரன் (கண்ணன்), சாமிசுந்தரம் (ஆனந்த்) ஆகியோரின் அன்புத் தந்தையும், வனிதாவின் அன்பு மாமனாரும், ஈஸ்வரன் கதிரேசன், சுப்பிரமணியன் ஜெகதீசன், சிவகாமி, லட்சுமி, கண்ணம்மாள் ஆகியோரின் சகோதரரும், யு.செண்பகம் (சென்னை), V.T.V.D.வீரபாகு,திருபாற்கடலின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் NO,32, DEANSTON PLACE கொழும்பு – 03, அன்னாரின் இல்லத்திலிருந்து இன்று 13.01.2016 பிற்பகல் 2.30 மணிக்கு பொரளை கனத்தை மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு மாலை 3.30 மணிக்கு தகனக்கிரியை நடைபெறும் என்பதை ஆழ்ந்த துக்கத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
தகவல்;
மகன் : ஈஸ்வரன் (கண்ணன்) 0773733288
தம்பி : சுப்பிரமணியம் (குட்டி) 0777323247