மரண அறிவித்தல்

சிவபாதம் சுலோசனா

தோற்றம்: 17.10.1947   -   மறைவு: 05.02.2019

துன்னாலை தெற்கைப் பிறப்பிடமாகவும் அதே இடத்தை வசிப்பிடமாகவும் கொண்ட சிவபாதம் சுலோசனா நேற்று (05.02.2020) புதன்கிழமை அகால மரணமடைந்தார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்
தகவல் : குடும்பத்தினர்
துன்னாலை தெற்கு, கரவெட்டி

நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர்
கைப்பேசி : 077 283 1668