மரண அறிவித்தல்
சி.கருப்பையா (சோமசுந்தரம்)
மரண அறிவித்தல்
சி.கருப்பையா (சோமசுந்தரம்)
பிறப்பு-1949.04.07 இறப்பு-2015.10.12
திருச்சி மாவட்டம் வெங்கடாசலபுரம் கிராமம் காலஞ்சென்ற க.சியாம்பிள்ளை–பொன்னம்மாள் தம்பதிகளின் புதல்வனும், மல்லிகா சுந்தரியின் கணவருமான சி.கருப்பையா ( சோமசுந்தரம்) 12.10.2015 அன்று இரவு 7.30 மணியளவில் காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற ராமசாமி நாமக்கல் திருமதி மீனாம்மாள் ஆகியோரின் மருமகனும், கிருபாகரன், குமரேசன், பிரியாவின் தகப்பனாரும், புளியாவத்தை தர்மலிங்கம்பிள்ளை பசுமலை திருமதி தனபாக்கியம், கொழும்பு திருமதி தனலெட்சுமி ஆகியோரின் சகோதரரும், காலஞ்சென்ற பசுமலை பெரியண்ணன் பிள்ளை, காலஞ்சென்ற கொழும்பு பரஞ்சோதி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் இறுதி அஞ்சலிக்காக பொரளை சுப்ரீம் மலர்ச்சாலையில் வைக்கப்பட்டு 14.10.2015 புதன்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு பொரளை கனத்தை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
தகவல்: மகன்மார்
கிருபாகரன்:- 0775284153
குமரேசன்: 0752822432