மரண அறிவித்தல்

அமரர் சுரேஸ் தம்பிராஜா

  -   மறைவு: 15.05.2020

சுரேஸ் தம்பிராஜா அவர்கள் 15-05-2020 வெள்ளிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அனைவரின் கவனத்துக்கும்: நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண(கொரோனா வைரஸ்) நிலைமை காரணமாக அனைவரும் ஒரே இடத்தில் சேர்ந்து நிற்காமலும், கனேடிய அரசாங்கத்தின் பரிந்துரைக்கும் ஏற்றவாரு. கிரியை நடக்கும் நோரத்தில் சிறு சிறு குழுக்களாக வருகைதந்து அவருக்கு அஞ்சலி செலுத்துமாறு மிகத்தாழ்மையுடன் வேண்டிக்கொள்கிறோம்.

நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு