மரண அறிவித்தல்
செல்வரட்ணம் சிவதேவி
பருத்தித்துறை தும்பளையை பிறப்பிடமாகவும் 22A Uc குவாட்டஸ் மன்னார் வீதி வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வரட்ணம் சிவதேவி அவர்கள் (30.10.2015) அன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற சிவராசா சத்தியதேவி அவர்களின் அன்பு புதல்வியும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை ராசமணி தம்பதிகளின் மருமகளும், ஒய்வு பெற்ற உதவி பொறியியலாளர் வீடமைப்பு திட்ட அதிகாரசபை செல்வரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும், ரவி கனடா அவர்களின் அன்பு சகோதரியும்,
சிவதர்ஷன் (கனடா), டினேசன் (கனடா), மயூரி (திருகோணமலை) ஆகியோரின் அன்பு தாயாரும்,
சாருமதி (கனடா), அவர்களின் மைத்துனியும், நிஷா (கனடா), சியாம்குமார் (திருகோணமலை) ஆகியோரின் அன்பு மாமியாரும், பவசாயி, திரிசாயி, தஸ்வின் ஆகியோரின் அன்பு பேத்தியுமாவார்.
அன்னாரின் பூதவுடல் (02.11.2015) திங்கட்கிழமை காலை 10.00 மணிக்கு அன்னாரின் இல்லத்தில் கிரியைகள் நடைபெற்று தட்சனாதங்குளம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்
க.செல்வரட்ணம்
(கணவர்)