மரண அறிவித்தல்
செல்வி சாந்தசீலி வல்லிபுரம்
தோற்றம்: 8-02-1949 - மறைவு: 8-11-2017
நுணாவில் மேற்கு Church வீதியை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட செல்வி சாந்தசீலி வல்லிபுரம் (8-11-2017) புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
இவர் காலம் சென்றவர்களான ஆசிரியர்கள் திரு. திருமதி வல்லிபுரம் பாக்கியம் தம்பதியனரின் அன்பு மகளும், காலம் சென்ற கிருபாநிதி பவசிங்கம் (கிருபா), திருச்சுதன் (கனடா), தயாகரன் (கனடா), அருள்வதி சுசாந்தராஜா (அருளி) இலங்கை, ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
மேலதிக விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு