மரண அறிவித்தல்

செல்வி செல்லப்பா வனஜா

யாழ்ப்பாணம் ஓட்டகப்புலத்தைப் பிறப்பிடமாகவும்,திருகோணமலை,வவுனியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வி செல்லப்பா வனஜா நேற்று 06.11.2015 வெள்ளிக்கிழமை
இறைபதமடைந்தார்.

அன்னார் பிரபல முறிவு,நோவு வைத்தியரானா காலம் சென்ற சமத்தர் செல்லப்பா (பெனடிற்) மேரிமாக்ரிட்(ராணி) தம்பதிகளின் மூத்த புதல்வியும் விஜயா (லண்டன்),கிரிஜா (லண்டன்),கனிஸ்ரான்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும் அல்பிறட் (லண்டன்),ஜெயா (லண்டன்),மாலினி (பிரான்ஸ்)ஆகியோரின் மைத்துனியும் மைக், மரிலின்,எட்வின் ,எலோடி,எல்சா, ஆகியோரின் பெரியம்மாவும் ரெயிஸ்ட் ,ரெயன் ஆகியோரின் மாமியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் இறுதி அஞ்சலிக்காக வவுனியாவிலுள்ள கண்ணகி வீதி,மணிபுரம்,2ஆம் ஒழுங்கையிலுள்ள அவரது சகோதரியான ம.ஞானேஸ் அவர்களின் வீட்டில் இன்று 07.11.2015 சனிக்கிழமை காலை 08.30 மணிவரை வைக்கப்பட்டு அதன் பின் ஒட்டகப்புலத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு பிற்பகல் 3மணிக்கு ஒட்டகப்புலம் புனித அமலோற்பவ மாதா ஆலயத்தில் இரங்கல் ஒப்புக்கொடுக்கப்பட்டு புனித அமலோற்பவ மாதா சேமக்கலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நபர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் :ஜேம்ஸ் சமத்தர் சித்தப்பா (SILVER STAR HOTEL TRINCOMALE)

நிகழ்வுகள்
தகனம்
திகதி : 07.11.2015
இடம் : புனித அமலோற்பவ மாதா சேமக்கலை
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர்
தொலைபேசி : 075 9501259
கைப்பேசி : 077 1542164