மரண அறிவித்தல்
செல்வி ஞானமணி நடராசா (இளைப்பாறிய அதிபர்- மண்டைதீவு கார்த்திகேய வித்தியாலயம், முன்னாள் தலைவி- ஐக்கிய நாணய சங்கம், மாதர் சங்கம், யாழ்ப்பாணம்)
மரண அறிவித்தல்
செல்வி ஞானமணி நடராசா (இளைப்பாறிய அதிபர்- மண்டைதீவு கார்த்திகேய வித்தியாலயம், முன்னாள் தலைவி- ஐக்கிய நாணய சங்கம், மாதர் சங்கம், யாழ்ப்பாணம்)
பிறப்பு -20 .02. 1933 இறப்பு-22.12.2015
யாழ். மண்டைதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஆனைப்பந்தியை வசிப்பிடமாகவும் கொண்ட ஞானமணி நடராசா அவர்கள் 22-12-2015 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நடராசா செங்கமலம் தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற ஞானலிங்கம், செல்வலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற யோகாம்பிகை, ஞானப்பூங்கோதை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
பகீரதன், பரணீகரன், யசோதரன், சர்மிளா, காலஞ்சென்ற கௌசலா, கெங்ககுமார், தேன்மொழி, அருள்மொழி, Dr. தெய்வகுமார் ஆகியோரின் பாசமிகு அத்தையும்,
சாருகாசினி, பாலினி, ஜெயமலர், சாமினி, Dr. இராதாகிருஷ்ணன், கிருபாகரன், டில்குஷா, Dr. மலர்விழி ஆகியோரின் அன்புப் பெரியதாயாரும்,
கிஷானா, அபிநாஸ், அக்ஷயா, ஜெயகிரிஸ், அம்சா, பிரியன், நவிகா, பைரஜா, மிதுலன், நீரஜா, ஹாருனி, கௌதம் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்-குடும்பத்தினர்