மரண அறிவித்தல்

டாக்டர் வினாயகமூர்த்தி சிவமூர்த்தி

தோற்றம்: 23 DEC 1944   -   மறைவு: 16 MAY 2020
டாக்டர் வினாயகமூர்த்தி சிவமூர்த்தி
Co- Operative Hospital- தெல்லிப்பழை, Medi Spot மருதானை பணிபுரிந்தவர்

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். தெல்லிப்பழை, கொழும்பு வெள்ளவத்தை ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட வினாயகமூர்த்தி சிவமூர்த்தி அவர்கள் 16-05-2020 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான Dr. வினாயகமூர்த்தி(மலேசியா) சிவகெங்கை தம்பதிகளின் இளைய மகனும், காலஞ்சென்றவர்களான இராசையா, கனகம்மா(கந்தர்மடம் யாழ்ப்பாணம்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ரதி அவர்களின் அன்புக் கணவரும்,

இராஜலக்சுமி(ராசா- கொழும்பு), காலஞ்சென்றவர்களான சத்தியமூர்த்தி, கிருஷ்ணமூர்த்தி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற ராஜரட்ணம், மாலினி(ஐக்கிய அமெரிக்கா), ராதாகிருஷ்ணன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

நிரான், சித்ரான், மித்ரான் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பிருந்தா, சக்தி, ரங்கா ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 17-05-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் Mahinda Funeral Directors Mount Lavinia யில் நடைபெற்று பின்னர் Mount Lavinia மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அன்னாரின் இறுதிக்கிரியை தற்போதைய அசாதாரண சூழ்நிலை காரணமாக 10 நபர்கள் மட்டுமே கலந்துகொள்ள முடியும் என்பதை அறியத்தருகிறோம்.

தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
ரதி - மனைவி
தொலைபேசி : +94112366062
கைப்பேசி : +94768924932