மரண அறிவித்தல்
தங்கலக்ஷ்மி குமாரசாமி
- மறைவு: 30.09.2016
தங்கலக்ஷ்மி குமாரசாமி
உரும்பிராய் தெற்கைப்பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி தங்கலக்ஷ்மி குமாரசாமி நேற்று (30.09.2016) வெள்ளிக்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற விதானை கந்தையா தம்பதிகளின் அன்பு மகளும் காலஞ்சென்ற திரு.திருமதி.ஆறுமுகம் தம்பதிகளின் மருமகளும் காலஞ்சென்ற குமாரசாமியின் அன்பு மனைவியும் காலஞ்சென்ற வனசமலர் சண்முகநாதன் மற்றும் கருணாதேவி மனோகரபூபன், சண்முகநாதன் நந்தா, ஜெயந்தி ரூபகுமார், பிரேமா ஸ்கந்தராஜா, மஞ்சுளா செல்வன், மிதுலா ரவிக்குமார் ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும் . இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்:-குடும்பத்தினர்
0214921557
0773144787
0771337894
உரும்பிராய் தெற்கு,
உரும்பிராய்
நிகழ்வுகள்
திகதி :
இடம் :
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர்
கைப்பேசி : 0773144787 0771337894
குடும்பத்தினர்
தொலைபேசி : 0214921557
கைப்பேசி : 0773144787 0771337894