மரண அறிவித்தல்

தம்பையா தேவபாலன் (ஜெகா) (இலத்திரனியல் திருத்துனர்)

1ஆம் வட்டாரம் மண்டைதீவை பிறப்பிடமாகவும், 226/6, கொழும்புதுறை வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பையா தேவபாலன் கர்த்தருக்குள் நித்திரை அடைந்துவிட்டார்.

அன்னார் காஞ்சென்றவர்களான தம்பையா (பரியாரியார்) – பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும் காலஞ்சென்றவர்களான பௌஷ்ரீன் றீற்றா தம்பதியரின் அன்பு மருமகனும் அருள்மொழியின் பாசமிகு கணவரும் ஆவார்.

அன்னாரின் நல்லடக்க ஆராதனை நாளை(21.08.2017) திங்கட்கிழமை பி.ப. 2 மணிக்கு 111 கண்டிவீதி சுட்டுக்குளியில் அமைந்துள்ள இலங்கை பெந்தகொஸ் தேசபை மண்டபத்தில் நடைபெற்று நல்லடக்கத்திற்காக வசந்தபுரம் இலங்கை பெத்தெகொஸ்தே சேமக்காலைக்கு எடுத்து செல்லப்படும்.இந்த அறிவித்தலை உற்றார்,உறவினர்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்:
ப.ஐஸ்ரின்
0776645503,0779612280

நிகழ்வுகள்
வசந்தபுரம் இலங்கை பெத்தெகொஸ்தே சேமக்காலை
திகதி : 21.08.2017
இடம் : 111 கண்டிவீதி சுட்டுக்குளியி
தொடர்புகளுக்கு
ப.ஐஸ்ரின்
கைப்பேசி : 0776645503,0779612280