மரண அறிவித்தல்
தவசிப்பிள்ளை முத்துக்குமாரசாமி (ஆயுள்வேத வைத்தியர்)
மட்டுவில் வடக்கைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட தவசிப்பிள்ளை முத்துக்குமாரசாமி அவர்கள் 01.11.2015 ஞாயிற்றுக்கிழமை அதிகாலை காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற தவசிப்பிள்ளை- சாந்தநாயகி தம்பதியரின் அன்பு மகனும்,கமலலட்சுமி மற்றும் நாகம்மா ஆகியோரின் அன்புக்கணவரும்,கமலகுமாரன் (கனடா), செல்வகுமாரன் (கனடா),அகிலகுமாரன் (கனடா), கோகிலாகுமாரி (பிரான்ஸ்),மோகன் (முழங்காவில்), மேனகா (இந்தியா), மேகலா (கனடா), மதனா (டோகா),மதன் (கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்
விஜயலீலா (கனடா),ரஞ்சினி (கனடா),சர்மிலா (கனடா),பாலகுமார் (பிரான்ஸ்),தர்சிகா (முழங்காவில்) ,விஜயேந்திரகுமார் (இந்தியா) ,சத்தியன் (கனடா) ,தனுசன் (டோகா),நிஷானி (கனடா)ஆகியோரின் பாசமிகு மாமனாரும் அபர்னா மதுசன்,சுயானா,சானுகா ,ஜனனி , டெனுசன் , ஜெருசன் ,அக்சா,அஸ்வின், அபிசா, யூலியா, நேமியா, சோபியா, ஆர்த்திகன், டிதுசன், அர்ச்சயன்,அர்ச்சிகா,ஓவியா ,இனியன் தசானிகா ,ரிஸ்ரிகாந்த், லிர்த்திகா ஆகியோரின் அன்புப் பேரனுமாவார்.
அன்னாரது இறுதிக்கிரியைகள் 02.11.2015 திங்கட்கிழமை பி.ப 12 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் மட்டுவில் ஊரிப்பிட்டி இந்து மயானத்திற்கு தகனத்திற்காக எடுத்துச் செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் :குடும்பத்தினர்
தோப்பு வீதி
மட்டுவில் வடக்கு
சாவகச்சேரி