மரண அறிவித்தல்
திருமதி இரசமணி முத்துலிங்கம்
முனைத்தீவை பிறப்பிடமாகவும் மட்டக்களப்பினை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி இரசமணி முத்துலிங்கம் அவர்கள் 16.11.2017 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற பூபாலபிள்ளை மற்றும் நாகம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரியும்
முத்துலிங்கம் (ஓய்வுபெற்ற கணக்காளர் ) அவர்களின் பாசமிகு மனைவியும்
காலஞ்சென்றவர்களான பெரியண்ணன், நல்லம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்
கிருஷ்ணதாசன், பரணிதாசன், கோபிதாசன், ஜீவதாசன், கிந்துஜா ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.
அன்னாரது இறுதிச்சடங்கு 19.11.2017 நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று கள்ளியங்காடு இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார்,உறவினர்,நண்பர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபத்துடன் அறியத்தருகின்றோம் .
தகவல்:குடும்பத்தினர்
இல.12, நேச ஒழுங்கை,
மட்டக்களப்பு.