மரண அறிவித்தல்

திருமதி இராமசாமி செல்லம்மா

தோற்றம்: 10.07.1942   -   மறைவு: 04.12.2015

மரண அறிவித்தல்

திருமதி இராமசாமி செல்லம்மா

மலர்வு-10.07.1942 உதிர்வு-04.12.2015

இங்கிரிக்கொல தோட்டம், தொலஸ்பாவையைப் பிறப்பிடமாகவும், இல-68, ஆர்.எஸ்.ஸ்டோர்ஸ், உடப்புசல்லாவையை நிரந்தர வதிவிடமாகவும் கொண்டிருந்த திருமதி இராமசாமி செல்லம்மா அவர்கள் 04.12.2015 வெள்ளிக்கிழமை அன்று அதிகாலை 5.15 மணியளவில் காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற இராமசாமி அவர்களின் மனைவியும், ஆர்.எஸ்.செல்வநாதன்(ஆர்.எஸ்.ஸ்டோர்ஸ்), காலஞ்சென்ற வள்ளியம்மா, மூக்காயி ஆகியோரின் தாயாரும், முருகேஸ், இரஜேந்திரன், விஜயலட்சுமி ஆகியோரின் மாமியாரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 05.12.2015 இன்று சனிக்கிழமை இறுதிக்கிரியைகளின் பின் பி.ப 3.30-மாலை 5.00 மணியளவில் எனிக் மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நன்பர்கள் அணைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்-குடும்பத்தினர்

இல-68, ஆர்.எஸ்.ஸ்டோர்ஸ், உடப்புசல்லாவை.

தொடர்பு-071 1651516, 071 6953363

 

 

நிகழ்வுகள்
இறுதிக்கிரியைகள்
திகதி : 05.12.2015 இன்று சனிக்கிழமை
இடம் : இல-68, ஆர்.எஸ்.ஸ்டோர்ஸ், உடப்புசல்லாவை
நல்லடக்கம்
திகதி : 05.12.2015 இன்று சனிக்கிழமை பி.ப 3.30-மாலை 5.00 மணியளவில்
இடம் : எனிக் மயானம்
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர்
கைப்பேசி : 071 1651516
குடும்பத்தினர்
கைப்பேசி : 071 6953363