மரண அறிவித்தல்

திருமதி கதிரவேலு சோதிப்பிள்ளை (சோதி)

தோற்றம்: 28.12.1941   -   மறைவு: 22.01.2016

மரண அறிவித்தல்

திருமதி கதிரவேலு சோதிப்பிள்ளை (சோதி)

அன்னார், காலஞ்சென்ற வல்லிபுரம், தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும், திரு.திருமதி கந்தன் தம்பதிகளின் அன்பு மருமகளும்,யாழ். கலட்டி ஆத்திசூடி வீதியைப் பிறப்பிடமாகவும், மன்னார் உயிலங்குளம் பறப்பாங்கண்டலை வதிவிடமாகவும் கொண்ட கதிரவேலு சோதிப்பிள்ளை அவர்கள் 22-01-2016 வெள்ளிக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்துவிட்டார்.

காலஞ்சென்ற கதிரவேலு அவர்களின் பாசமிகு மனைவியும்,

சிவகுமார்(இந்தியா), நந்தகுமார்(பிரான்ஸ்), பிறேம்குமார்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

பரஞ்சோதி, ராசு, கிருஸ்னபிள்ளை, பாணன், பத்மநாதபிள்ளை, கேயானந்தம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கோமதி, எஸ்தர், விஜி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

நிரோஜன், நினோஜா, மக்டலா, மத்தியாஸ், யோன்லுக், யோசுவா, றொபினா, டானி, லஷ்சி, பியூரி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

யோய்ஸ் அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் நல்லடக்க ஆராதனை 27-01-2016 புதன்கிழமை அன்று ந.ப 12:00 மணிக்கு நடைபெற்று பின்னர் கறுக்காக்குளம் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
பறப்பாங்கண்டல்,
உயிலங்குளம்,
மன்னார்.

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்
நல்லடக்க ஆராதனை
திகதி : 27-01-2016 புதன்கிழமை அன்று ந.ப 12:00 மணிக்கு
இடம் : இல்லத்தில்
நல்லடக்கம்
திகதி : 27-01-2016 புதன்கிழமை அன்று ந.ப 12:00 மணிக்கு
இடம் : கறுக்காக்குளம் சேமக்காலை
தொடர்புகளுக்கு
சிவகுமார் — இந்தியா
கைப்பேசி : +919698999563
நந்தகுமார்(நந்தன்) — பிரான்ஸ்
கைப்பேசி : +33699111968
பிறேம்குமார்(பிறேம்) — இலங்கை
கைப்பேசி : +94772090940
சோபா(மருமகள்) — பிரான்ஸ்
கைப்பேசி : +33668538619