திருமதி கனகாம்பிகை குமாரசுவாமி

கைதடி மேற்கைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி கனகாம்பிகை குமாரசுவாமி கடந்த 31.10.2015 சனிகிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான சின்னப்பு-நல்லமா தம்பதிகளின் அன்பு மகளும் குமாரசுவாமியின் அன்பு மனைவியுமாவார்.

உதயகுமார் (பிரான்ஸ்),நித்தியகுமார் (பிரான்ஸ்),காலஞ்சென்ற ஜெயக்குமார் ,மாறும் உதய ரஞ்சினி ,சுரேஷ்குமார் (உதயன் நிறுவனம் ,தனியார் கல்வி நிலைய ஆசியர்) ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.

கிருஷ்ணமூர்த்தியின் அன்புச் சகோதரியும் மாலினி (பிரான்ஸ்),விஜயராணி (பிரான்ஸ்),கேதீஸ்வரன்,கலிஸ்ரா (சாவகச்சேரி வைத்தியசாலை),ரஞ்சினி தேவி ஆகியோரின் பாசமிகு மாமியாரும் ஆவார்.

மாறன் (பிரான்ஸ்),மதுமிதா (பிரான்ஸ்),மதுமதி (பிரான்ஸ்),ஆதவன் (பிரான்ஸ்),ஆர்த்தீகன் (பிரான்ஸ்),ராகுலன் (டோகா),மதீசன் ஆகியோரின் அன்புப் பெர்த்தியாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை 03.11.2015 செவ்வாய்க்கிழமை அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று மு.ப 11 மணியளவில் நடைபெற்று பாருப் பள்ளம் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார்,உறவினர்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் :குடும்பத்தினர்

கைதடி மேற்கு,
கைதடி .

நிகழ்வுகள்
தகனம்
திகதி : 03.11.2015
இடம் : பாருப் பள்ளம்
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர்
கைப்பேசி : 0776013557