மரண அறிவித்தல்
திருமதி கமலம் திருஞான சம்பந்தபிள்ளை (மணி)
யாழ். மண்டைதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், தற்போது லண்டன் Harrow வை வசிப்பிடமாகவும் கொண்ட கமலம் திருஞானசம்பந்தபிள்ளை அவர்கள் 10-05-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம்(இராசையா) திருமேனி தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற திருஞானசம்பந்தபிள்ளை(சம்பந்தபிள்ளை) அவர்களின் அன்பு மனைவியும்,
ஜெயதீஸ்வரி(ராசாத்தி- லண்டன்), சுகுணேஸ்வரி(சுகுணா- யாழ்ப்பாணம்), திருவருள்ரூபன்(ரூபன்- லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சுதன்(தயா- லண்டன்), பகீரதன்(ஜேர்மனி), கயல்விழி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அனுஷ்(லண்டன்), லக்ஷா(லண்டன்), ஆதீஷ்(யாழ்ப்பாணம்), அஜீஷ்(யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,
தருண்(லண்டன்), வருண்(லண்டன்) ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,
காலஞ்சென்ற சுந்தராம்பிகை(இரத்தினம்) மற்றும் நீலாவதி(கனடா), தேவராணி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான குமாரவேலு(ஐயாத்துரை), சண்முகலிங்கம், செல்லையா மற்றும் அருந்ததி(யாழ்ப்பாணம்), நடராசா(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம், சுப்பையா, பார்வதிப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சிறிய மகளும்,
ஜதி, ஜெயா, வவா, குமார், சுதாஜினி, நந்தன், வசந்தன், சுந்தரேசன், வினித்தா, சிந்துஜா, பானுஜா, முருகதீபன், ஸ்ரீதரன், விஜயராணி, ஸ்ரீ, காலஞ்சென்ற கலா மற்றும் மதி, மலர், பவான், கோகுலஸ்ரீ, குமாரராசா, பரமேஸ்வரி, புஸ்பராணி, ஸ்ரீகாந்தன், கேதீஸ்வரி, கருணா, வசந்தா, மீரா, கமலன், காலஞ்சென்ற ராசா மற்றும் சந்திரன், ரஞ்சினி, ஸ்ரீ, காந்தி, காலஞ்சென்ற யோகன் மற்றும் நேசன் ஆகியோரின் அன்புச் சிறிய தாயாரும்,
ஜெயா, காலஞ்சென்றவர்களான குணா, நிர்மலா மற்றும் பகீர், காண்டீபன், மதி, வினோ ஆகியோரின் பாசமிகு அத்தையும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.