மரண அறிவித்தல்

திருமதி கமலாதேவி பரமலிங்கம்

தோற்றம்: 28.11.1957   -   மறைவு: 26.02.2020

அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், சுதுமலையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி கமனாதேவி பரமலிங்கம் 26.02.2020 புதன்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்ற கார்த்திகேசு மற்றும் நாகேஸ்வரி (தற்பொழுது சேர்மனியில் வசிக்கின்றார்) தம்பதிகளின் சிரேஷ்ட பத்திரியும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் – வள்ளிநாயகி தம்பதிகளின் மருமகளும், பரமலிங்கத்தின் அருமை மனைவியும், சுசீலாதேவி (இருபாலை), நிர்மனாதேவி (ஜேர்மனி), சறோசாதேவி (கனடா), சகுந்தலாதேவி சேர்மனி), வசந்தாதேவி (ஜேர்மனி) பாஸ்கரன் (கோப்பாய்), கௌசனாதேவி (ஜேர்மனி), நகுலேஸ்வரன் (ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு சகோதரியும், ஆறுமுகம் இருபாலை, தேவராசா (ஜேர்மனி), மகேந்திரராசா (கனடா), சாம்பசிவம் (ஜேர்மனி), பாலச்சந்திரன் (ஜேர்மனி), நிர்மலா (கோப்பாய்), மதியழகன் (ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனியும், உஷாநந்தினி (யாழ்ப்பாணம்). லிங்கேஸ்வரன் (லண்டன்), துளசி (வவுனியா), உதயசங்கர் (யாழ்ப்பாணம்) ஆகியோரின் பாசமிகு தாயாரும். பாபு, மாலினி (லண்டன்), சித்திராங்கன் (வவுனியா) ஆகியோரின் அன்பு மாமியாரும், சம்ளா, றிமாசா, றிகான், தயானிக்கா. றிசிச்கேஸ், நிதுசிகா, ஹரிஸ், தினேஸ், வக்சினி ஆகியோரின் பேர்த்தியும் ஆவார்.

அன்னாரின் ஈமக்கிரியைகள் அவரது இல்லத்தில் 01.03.2020 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10 மணிக்கு நடைபெற்று பூதவுடல் மானிப்பாய் பிப்பிலிலி மயானத்துக்கு எடுத்துச் சென்று தகனக்கிரியை நடைபெறும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்:
சு.பரமலிங்கம் (கணவர்)
சுதுமலை.

நிகழ்வுகள்
தகனம்
திகதி : 01.03.2020
இடம் : மானிப்பாய் பிப்பிலிலி மயானம்
தொடர்புகளுக்கு
சு.பரமலிங்கம் (கணவர்)
கைப்பேசி : 0772645663