மரண அறிவித்தல்

திருமதி கமலாம்பிகை கிருஷ்ணசாமி

  -   மறைவு: 23.08.2017
சிவன்பண்ணை வீதி,கொட்டடி, யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகக் கொண்ட திருமதி கமலாம்பிகை கிருஷ்ணசாமி நேற்று(23.08.2017) புதன்கிழமை காலமானார்.அன்னார் கிருஷ்ணசாமியின் அன்பு மனைவியும் தயாளினி(லண்டன்),சிவலோகநாயகி,சந்திரகுமார்,ரகுபதி ஆகியோரின் அன்பு தாயாரும் ஜோய்,நவநீதகுமார்,சுகந்தினி,தயாளன் ஆகியோரின் அன்பு மமையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (24.08.2017) வியாழக்கிழமை நண்பகல் ஒரு மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக வில்லூன்றி இந்து மயானத்துக்கு எடுத்து செயற்பாடும்.
இந்த அறிவித்தலை உற்றார்,உறவினர்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
நிகழ்வுகள்
கிரியை
திகதி : 24.08.2017
இடம் : வில்லூன்றி இந்து மயானம்
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர்
தொலைபேசி : 0212216723
கைப்பேசி : 0771001639