மரண அறிவித்தல்
திருமதி கமலாம்பிகை லோகிதராஜா (ஓய்வு பெற்ற ஆங்கில உதவிக்கல்விப்பணிப்பாளர், அதிபர் தரம்-1)
மரண அறிவித்தல்
திருமதி கமலாம்பிகை லோகிதராஜா (ஓய்வு பெற்ற ஆங்கில உதவிக்கல்விப்பணிப்பாளர், அதிபர் தரம்-1)
கல்முனை பாண்டிருப்பைச் சேர்ந்த திருமதி கமலாம்பிகை லோகிதராஜா (ஓய்வு பெற்ற ஆங்கில உதவிக்கல்விப்பணிப்பாளர், அதிபர் தரம்-1) அவர்கள் 24.09.2015 அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற குணரெத்தினம் லோகிதராஜா அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்றவர்களான சாமித்தம்பி, அழகுசுந்தரம் ஆகியோரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சிவபாக்கியம் , ஞானம்மா ஆகியோரின் பெறா மகளும், காலஞ்சென்றவர்களான குணரெத்தினம், நாகரெத்தினம் ஆகியோரின் அன்பு மருமகளும், ஷோபனா, சுபோஷனா, றுக்ஷனா, பிரசாந் ஆகியோரின் அன்புத் தாயாரும், மோகனகரன், விவேகானந்தராஜா, வரதசுந்தரம், அஜந்தாகுமாரி ஆகியோரின் அன்பு மாமியாரும், பிரவீனா, சந்தியா, அபிநயன், கேசரா,மதுஷிக்கா, விபுஷா, கீர்த்தனா, சயந்தனா அகியோரின் அம்மம்மாவும், லெட்சிக்காவின் அப்பம்மாவும், மீனாம்பிகை, விமலாம்பிகை, பாலசண்முகம், கதிர்காமநாதன்,அருளாம்பிகை, செந்தில்நாதன் ஆகியோரின் அன்பு சகோதரியும், சரோஜினி, சபேசன், தயாபரன், சாந்தினிதேவி, குமுதினி,கமலேஸ்வரி ஆகியோரின் உடன்பிறவா சகோதரியும், காலஞ்சென்ற நாகராஜா, காலஞ்சென்ற மாணிக்கவாசகர், சிவானந்தராஜா ,ஜீலியட், காலஞ்சென்ற சுசீலா, காலஞ்சென்ற மகேந்திரன், சுகந்தி ஆகியோரின் அன்பு மைத்துணியும், திலீபன், சிமீத்தா, நர்மதன், சுகன்யா,செந்தூரன், சௌஜன்யா, தனுப்பிரியா,தர்மிகா, நரேஷ்குமார், கோணேஸ்வரன் ஆகியோரின் பெரியம்மாவும், சுசிப்பிரசன்னா, மாருதா, கவித்தியா, கார்மீகன் ஆகியோரின் ஆசைமிகு மாமியும் ஆவார்.
அன்னாரின் இல்லத்தில் 27.09.2015 இன்று ஞாயிற்றக்கிழமை ஈமக்கிரியைகள் நடைபெற்று பி.ப 4.00 மணியளவில் பாண்டிருப்ப இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை அணைவருட் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்ஃ
தகவல்-
குடும்பத்தினர்
இல-352, பிரதான வீதி, பாண்டிருப்ப-02, கல்முனை.
தொடர்பு-067 2229827