மரண அறிவித்தல்
திருமதி குணபாலசிங்கம் விஜயலக்ஷ்மி (வண்ணம்)
யாழ். கீரிமலையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Aachen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட குணபாலசிங்கம் விஜயலக்ஷ்மி அவர்கள் 24-04-2020 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற மகாலிங்கம், தர்மபூபதி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சானைக்குட்டி பானுமதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
குணபாலசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
பிரவீன், பிரதீபன், ஜீவிதன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான சிவஞானசுந்தரம்(அப்புலிங்கம்), ஜெகதீஸ்வரி(தங்கா), மகாராஜா(அப்பன்) மற்றும் விஜயகுமாரன்(சின்னண்ணை- சுவிஸ்), சந்திரகலா(கலா- கொழும்பு), பிரபாகரன்(குஞ்சன் -லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சறோஜினிதேவி, காலஞ்சென்ற தனபாலசிங்கம், ஜெயபாலசிங்கம், தவபாலசிங்கம், இரஞ்சினிதேவி, காலஞ்சென்ற யோகபாலசிங்கம், மாலினிதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.