மரண அறிவித்தல்
திருமதி சங்கரப்பிள்ளை பத்தினி
யாழ். சாவகச்சேரி மட்டுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சங்கரப்பிள்ளை பத்தினி அவர்கள் 24-08-2015 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், கதிரன் சங்கரப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
செல்வராசா, ரேணுகா, சிவநேசன்(பிரான்ஸ்), தயாசங்கர்(லண்டன்), சந்திரமோகன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சின்னப்பு, கண்ணகை, நாகம்மா, சண்முகநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சாந்தமலர், தர்மலிங்கம், அஜந்தா(பிரான்ஸ்), லலிதாகுமாரி(லண்டன்), ஆகியோரின் அன்பு மாமியாரும்,
தங்கரத்தினம், கண்ணகை, தர்மலிங்கம், நாகநாதன், முத்துப்பிள்ளை, தங்கமலர் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ராஜதீபன், கஜதீபன், றொபின்சன், றொசாந், நிஷாந், அபிஷானி, கவிராஜ், நிதர்சனா, பிருத்திகன்(பிரான்ஸ்), அனோஜன்(பிரான்ஸ்), ஜோதிகா(பிரான்ஸ்), சாருஸ்(லண்டன்), ஜிவாணி(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 25-08-2015 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 03:00 மணியளவில் காந்தாளம்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
பிள்ளைகள், குடும்பத்தினர்