மரண அறிவித்தல்
திருமதி சபீனா இம்மானுவேல்
மரண அறிவித்தல்
பிறப்பு-14.5.1933 இறப்ப-29.08.2015
திருமதி சபீனா இம்மானுவேல்
இல-14, மாட்டீன் ஒழுங்கை, யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும் கொழும்பை வதிவிடமாகவும் கொண்டிருந்த திருமதி சபீனா இம்மானுவேல் அவர்கள் 29.08.2015 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற திரு திருமதி அந்தோனிப்பிள்ளை அவர்களின் அன்பு மகளும், காலஞ்சென்ற இம்மானு வேல் (ஆசிரியா்) அவர்களின் அன்பு மனைவியும் காலஞ்சென்றவர்களான பெர்னான்டோ, மேரி மாகிறேற், மணி, ஞானப்பிரகாசம் ஆகியோரின் அன்பு சகோதரியும், நிர்மலா,றஞ்சித்,சியாமளா, பிறேமளா,ஏணஸ்ற்,மஞ்சுளா ஆகியோரின் பாசமிகு தாயாரும் ரவி கனகராஜா, மேர்வின், லோஜினி,றெஜி ஆகியோரின் அன்பு மாமியும் டிலுக்ஷன் டப்னி, ஷிராணி,டிஷானி, றொஷானி, யூட், தயானி, டானியல், கெவின்,புளோரா ஆகியோரின் அன்புப்பேத்தியும் ஆவார்.
அன்னாரது பூதவுடல் 31.08.2015 (திங்கள்), 01.09.2015 (செவ்வாய்) ஆகிய நாட்களில் பி.ப 4.00 மணி தொடக்கம் இரவு 8.00 மணி வரை புஞ்சி பொரளையில் உள்ள லங்கா மலர்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் 02.09.2015 புதன் கிழமை காலை 10.00 மணி முதல் இல 426/17, K.Cyril C.Perera Mawatha(Daffodil Apartment) கொழும்பு-13 இல் உள்ள அன்னாரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு அன்று பிற்பகல் 3.00 மணிக்கு இறுதிச்சடங்குகளுக்காக மாதம்பிட்டி சேமக்காலைக்கு எடுத்துச்செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்-குடும்பத்தினர்
தொடர்பு-0777570681