மரண அறிவித்தல்
திருமதி சரஸ்வதி (சலூன் டீச்சர் )
தோற்றம்: 18.08.1949 - மறைவு: 11.12.2017
436, பிரதானவீதி டிக்கோயாவை வசிப்பிடமாக கொண்ட திருமதி சரஸ்வதி அவர்கள் 11.12.2017 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னாரின் பூதவுடல் அன்னாரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு 13.12.2017 இன்று புதன் கிழமை 3.30 மணியளவில் அன்னாரது இல்லத்தில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று பின்னர் கொட்டகைலை கொமெர்சல் தகனச்சாலையில் தகனம் செய்யப்படும் என்பதை ஆழ்ந்த துயரத்துடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.
ஆழ்ந்த துயரத்தில் வாடும் குடும்பத்தினர் மற்றும் உற்றார், உறவினர், நண்பர்கள்
நிகழ்வுகள்
தகனம்
திகதி : 13.12.2017 புதன் கிழமை
இடம் : கொட்டகைலை கொமெர்சல் தகனச்சாலை
தொடர்புகளுக்கு
சுப்ரமணியம் (Central Saloon )
கைப்பேசி : 0773355496