மரண அறிவித்தல்
திருமதி செளந்தரம் பஞ்சலிங்கம்
கொக்குவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும் கோண்டாவில் கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சௌந்தரம் பஞ்சலிங்கம் நேற்று (05.03.2020) வியாழக்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற பஞ்சலிங்கத்தின் பாசமிகு மனைவியும் காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் சேதுப்பிள்ளை தம்பதிகளின் அருமை மகளும் காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை கனகாம்பிகை தம்பதிகளின் மருமகளும் பகீரதன், பகீரதி. பாஸ்கரன், பாமினி. பத்மினி. பராபரன். பன்னீர்ச்செல்வன், கோபிராஜ் ஆகியோரின் தாயாரும் அனுசியா, காலஞ்சென்ற வைகுந்தவாசன். சுபாசினி. காலஞ் சென்ற நேசராசா. மகேந்திரன், நகுலேஸ்வரி, யோகேஸ்வரி. கிறிஸ்ணாகத்தரின் ஆகியோரின் பாசமிகு மாமியும் காலஞ்சென்றவர்களான சிவலிங்கம், சுந்தரலிங்கம் மற்றும் சண்முகலிங்கம், சேதுலிங்கம், சந்திர லிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும் இந்திரபூபதி. இந்திரவதனா, கமலராணி.தட்சணா மூர்த்தி, தர்மகுமாரி ஆகியோரின் மைத்துனியும் மயூரதன். அபரதன். அனுரதன், கோகுல ரதன், அபராஜிதன். மயூரி, தீசன். சசீபன். சபிதா, சஞ்சீவன், சஷ்வின், நேருஜா. நிவேஜா, நேருஜன். சுஜீவன், சுஜித்தா. சுஜன், டிசாந். விந்தியா, சஞ்சீவன். பானுஜன். மதுஷா, அஜந்தன். டிசாந்தன். கீதன். பைசோன் ஆகியோரின் பேர்த்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (06.03.2020) வெள்ளிக்கிழமை காலை 9.00 மணிக்கு கோண்டாவில் ஆலடி வீதியிலுள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக மு.ப 11.00 மணிக்கு கோண்டாவில் இந்துமயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்: குடும்பத்தினர்
ஆலடி வீதி, கோண்டாவில் கிழக்கு,கோண்டாவில்.