மரண அறிவித்தல்
திருமதி ஜெகதீஸ்வரி பேரின்பநாதன்
யாழ். கொக்குவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், முழங்காவிலை வதிவிடமாகவும், இந்தியாவை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட ஜெகதீஸ்வரி பேரின்பநாதன் அவர்கள் 28-04-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், கந்தையா சண்முகலிங்கம் தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற இளையதம்பி பேரின்பநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
ரம்யா, காலஞ்சென்ற திவாகர், ஜிந்துசன்(தினேஸ்), பவித்திரா, ஷஜானிகா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சஜீரதன், ராகவி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஜெகதீசன், ஜெயராகினி, ஜெகநாதன், ஜெயசுபாங்கினி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
குமாரசாமி, தங்கரத்தினம், இரத்தினாபதி, காலஞ்சென்றவர்களான வீரசிங்கம், கனகரத்தினம் மற்றும் நவரத்தினசிங்கம், சந்திரராணி, வைத்திலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
டர்சிக், கிருத்திக் ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,
சுதிக்ஷா அவர்களின் அன்பு அப்பம்மாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 29-04-2020 புதன்கிழமை அன்று நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.