மரண அறிவித்தல்

திருமதி டீ குருஸ் ஐரிஸ் மொனிக்கா (Mrs D’ Cruz Iris Monica)

தோற்றம்: 26.10.1960   -   மறைவு: 02.12.2015

மரண அறிவித்தல்

திருமதி டீ குருஸ் ஐரிஸ் மொனிக்கா (Mrs D’ Cruz Iris Monica)

பம்பலப்பிட்டியை வசிப்பிடமாகக்கொண்டிருந்த திருமதி டீ குருஸ் ஐரிஸ் மொனிக்கா அவர்கள் 02.12.2015 புதன்கிழமையன்று காலமானார்.

அன்னார் திரு.ரிச்சட் டீ குருஸ் (Mr Richard D’ Cruz) இன் அன்பு மனைவியும் லூடி (Ludy), அதிஷா(Hadeesah), ரைபெனா(Try Phena) ஆகியோரின் அன்புத் தாயாரும் ஷிரங்க திஷா கருயாரத்ன (Shiranga Dissa Karunarathne) வின் அன்பு மாமியாரும், ஐசக் எத்தன் (Issac Ethan) இன் பாசமிகு பாட்டியாரும், கொன்சிஸ்க்கா (Consisca), காலஞ்சென்ற ரெபேக்கா (Late Rebecca),எரிக் (Eric), டெரிக் (Deric), ஜெரிக்(Jeric) of Melbourne ஆகியோரின் அன்பு சகோதரியும், மாணிக்கம், டேவிற், இவோன், இன்பென்டா சாராவின் மைத்துணியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் இல-35 St. அல்பென்ஸ் பிளேஸ், பம்பலப்பிட்டி, கொழும்பு-04 இல் (St Albans Place Bambalapitiya, Colombo-04) இல் உள்ள அன்னாரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இறுதிக்கிரியைகளுக்காக 06.12.2015 நாளை ஞாயிற்றுக்கிழமை பகல் 12.30 மணிக்கு வெள்ளவத்தை இலக்கம்-78/5, W.A சில்வா மாவத்தையிலுள்ள சிலோன் பெந்தகோஸ் சபையின் (CPM) ஆராதனையின் பின்னர் பொரளை கனத்தைக்கு எடுத்துச்செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நன்பர்கள் அணைவரும் ஏற்றுக்கொள்ளவும்

தகவல்-சகோதரர்-திரு.டெரிக் ரோச்

தொடர்பு-0777 380811

 

 

நிகழ்வுகள்
அஞ்சலி
திகதி : 05.12.2015
இடம் : இல-35 St. அல்பென்ஸ் பிளேஸ், பம்பலப்பிட்டி, கொழும்பு-04
இறுதிக்கிரியை
திகதி : 06.12.2015 நாளை ஞாயிற்றுக்கிழமை பகல் 12.30 மணிக்கு
இடம் : வெள்ளவத்தை இலக்கம்-78/5, W.A சில்வா மாவத்தையிலுள்ள சிலோன் பெந்தகோஸ் சபை
நல்லடக்கம்
திகதி : 06.12.2015 நாளை ஞாயிற்றுக்கிழமை
இடம் : பொரளை கனத்தை
தொடர்புகளுக்கு
சகோதரர்-திரு.டெரிக் ரோச்
கைப்பேசி : 0777 380811